About

இந்த தளம் முழுவதும் ஜோதிடம் சம்மந்தமான பதிவுகள் பதியவும், ஜோதிட நுணுக்கங்களை அனைவரும் அறிந்திட செய்யவே உருவாக்கப்பட்டது

உங்களுக்கு ஜோதிடம் சம்மந்தமான கேள்விகள் இருப்பின் பதிவுகளுக்கு கிழே உள்ள comment ல் கேட்கலாம் உங்கள் கேள்விகளுக்கு தனி பதிவாக விளக்கமாக விடை அளிக்கப்படும்....

உங்கள் தனிபட்ட ஜாதகம் சம்மந்தமான ஒரு கேள்விக்கு வாரம் ஒருமுறை 10 நபர்களுடைய கேள்வி தேந்தெடுக்கப்பட்டு தனி பதிவாக பலன் சொல்லப்படும்

மேலும் விபரங்கள் அறிய sanmugaguruji@gmail.com யை அணுகவும்...

No comments:

Post a Comment